பெருந்தொற்றும் தமிழர்தம் போக்கும் - பகுதி 2

Published: June 27, 2020, 3:15 a.m.

சென்ற வலையொலியில் கொரொனா பெருந்தொற்றை உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாங்கைப் பார்த்தோம். இன்றைய ஒலித்தொகையில் தமிழன் எவ்வாறு பெருந்தொற்றை எதிர் கொள்கிறான் எனக் காண்போம்!