Tamil பாடல் வரிகள் ep- 08 || வானம் மெல்ல - 1 || Ovi mahajan

Published: Sept. 7, 2020, 10:32 a.m.

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருனம் தருனம் , there is nothing need to describe the song. Lyrics in vera level. Film - neethanae en pon vsasantham , music - ilayaraja, lyrics - na muthu kumar. An extra ordinary feel of love.